ஜீவா-மிர்ச்சி சிவா இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (11:51 IST)
ஜீவா-மிர்ச்சி சிவா இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!
நடிகர்கள் ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதை அடுத்து இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது
 
நடிகர்கள் ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா தனித்தனியே பல வெற்றித் திரைப்படங்களில் நாயகர்களாக நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா ஆகிய இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு கோல்மால் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
 
இந்த படத்தை பொன்குமரன் இயக்க உள்ளார் என்பதும் வினோத் ஜெயின் என்பவர் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் பயல் ராஜ்புட் மற்றும் தன்யாஹோப் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்