முதல் நாள் வசூலே 9 கோடி..! பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த டாக்டர்!

Webdunia
ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (11:48 IST)
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் நேற்று வெளியான நிலையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் டாக்டர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் பிரியங்கா மோகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தமிழகத்தில் 3 கோடிக்கும், வெளிநாடுகளில் 3 கோடிக்கும் மற்ற மாநிலங்களில் லட்சங்களிலும் படம் வசூல் செய்துள்ளது. மொத்தமாக ஒரு நாளில் 9.83 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்