சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் நடிகை இவர் தானா ?

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (23:11 IST)
தன் தந்தை கிருஷ்ணாவின் பிறந்த முன்னிட்டு சில நாட்களுக்கு தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகஷ் பாபு. இந்நிலையில் அப்படத்தில் நடிகை கைரா அத்வானி இப்படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகிறது.

கீதா கோவிந்தம் என்ற வெற்றிப் படத்தை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்துக்கு சர்காரு வாரி பாட்டா என்று பெயரிடப்பட்டுள்ளது.

மகேஷ்பாபுவுடன் யார் நடிக்கப்போகிறார்கள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தனர். அதில், ஒன்று, உங்களுக்கு சமந்தாவை பிடிக்குமா ? ராஷ்மிகாவை பிடிக்குமா என்ற்ய் கேட்டனர்.இந்நிலையில் கைஒரா அத்வானி இப்படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகிறது.

விரைவில் இப்படத்திற்காக ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திடுய்வார் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்