இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சந்தனா தனது செல்போனில் தன் சாவுக்கு காதலன் தினேஷ் என்று பேசிய ஒடு வீடியோ கிடைத்துள்ளது. அதில், தினேஷ் ரூ. 5லட்ச பணம் வாங்கியதுடன், அவரை திருமணம் செய்து மாட்டேன் என கூறியுள்ளதாகத் தெரிகிறது. அதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.