ஐஸ்வரியாவைப் போல் உருவம் கொண்ட பெண்...நெட்டிசன்ஸ் ஆச்சர்யம் ..வைரல் வீடியோ

புதன், 3 ஜூன் 2020 (22:20 IST)
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயை தெரியாதவர்களாக யாரும் இருக்க முடியாது.  அந்தளவுக்கு அவருக்கு உலகம் முழுவதும் ரசிகைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராய் பேசிய வசனத்தை  ஒருபெண் டிக்டாக் வீடியோ செய்து பதிவிட்டுள்ளார்.

அவரைப்பார்த்த  நெட்டிசன்கள் அவர் ஏழைகளின் ஐஸ்வர்யா ராய் என்று புகழ்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோ  இப்போது வைரல் ஆகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்