நடிகர் கமல் வீடு இடுபடுகிறதா?

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (22:07 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும்,மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 சென்னையில் மா நகரில் பல ஆயிரம் ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது.. இப்பணிகள் கலங்கரை விளக்கம் முததல் பூந்தமல்லி வரையிலாக  நடந்து வருவதால், இப்பாதை ஆழ்வார்பேட்டை வழியாகச் செல்கிறது. எனவே  இப்பகுதியில் உள்ள இடங்களை கையப்படுத்த அதிகாரிகள் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  ஆழ்வார்பேட்டை டிடி.கே சாலையில் அமைந்துள்ள ந்டிகர் கமல்ஹாசனுக்குச் சொந்தமாக அலுவலகம் இயங்கி வருகிறது. தற்போது , மெட்ரோ நிர்வாகம் இந்த இடத்தில் 10 அடியை வேன்டுமெனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்