ரஜினி - கமல் வாரிசுகளுக்குள் மறைமுக போட்டி??

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2017 (16:27 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் உலக நாயகன் கமல ஹாசனும் நல்ல நண்பர்கள் என்பது ஊர் அறிந்த ஒன்று. 


 
 
இந்நிலையில், இவர்களின் வாரிசுகளுக்கு மத்தியில் மறைமுக போட்டி நடைபெறுவதாக பேசப்படுகிறது. ரஜினியின் வாரிசுகளான ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா இயக்குனர்களாக தமிழ் சினிமாவில் பிஸியாகவே வலம் வருகின்றனர்.
 
கமலின் மகள்களான ஸ்ருதி மற்றும் அக்‌ஷரா சினிமா துறையில் நடிகைகளாக உள்ளனர். அனால், அக்‌ஷராவிற்கு படம் இயக்குவதுதான் கனவு. சில படங்களில் துணை இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது ஸ்ருதியும் இயக்குனராவதற்கு ஆயர்தமாகி வருகிறாராம். 
 
எனவே, நடிகர்களின் வாரிகளுக்கு தொழில் ரீதியாக போட்டி மனப்பான்மை வந்துவிடும் என கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்