குட் லக்: கீர்த்தி சுரேஷின் கலக்கலான பாடல் இதோ!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (20:54 IST)
நாகேஷ் குக்குனூரின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும், ‘குட் லக் சகி’ படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் வருகிற டிசம்பர் 10ம் தேதி வெளிவரவிருக்கிறது. இந்த படத்தில் ஜகபதி பாபு மற்றும் ஆதி பினிசெட்டி போன்ற தெலுங்கு நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். 
 
இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முதல்கட்ட படபிடிப்பு ஏப்ரல் 2019ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. படத்தின் முக்கிய பகுதிகளை விகராபாத் மற்றும் புனேவில் எடுத்தனர். இந்நிலையில் இப்படத்தின் இந்தாண்டம்க என்ற தெலுங்கு லிரிக் பாடல் வெளியாகி லைக்ஸ் அள்ளியுள்ளார். குறுப்பு தனமாக கீர்த்தி நடித்திருக்கும் இப்படம் ரசிகர்களின் பாராட்டுக்களை பெரும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்