தங்கத்தின் இன்றைய விலை உயர்வு…

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (23:35 IST)
கடந்த சில நாட்களாக கொரொனா பரவலால் உலகளவில்  குறைந்து வந்த தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

 சென்னையில் இன்றைய தங்கத்தின் வியை சவரனுக்கு ரூ.24 அதிகரித்துள்ளது.  எனவே ஒரு கிராம் ரூ.36,320 க்கு விற்பனையாகிறது.

 ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 3 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் விலை ரூ.4.540 க்கு விற்பனை ஆகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்