#RemakeStarVijay vs #DummyStarMaheshBabu: திடீர் டிவிட்டர் போர்!!

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (17:18 IST)
#RemakeStarVijay, #DummyStarMaheshBabu என இரு ஹேஷ்டேக்குகள் சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. 
 
இதற்கு முன்னர் ஏற்கனவே தமிழ மற்றும் தெலுங்கு நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே அசுரன் படம் தெலுங்கில் ரீமேக் செய்த போது பிரச்சனை வெடித்தது. தற்போது இதேபோல மீணுட்ம் டிவிட்டரில் திடீர் போர் உருவாகியுள்ளது. 
 
#RemakeStarVijay vs #DummyStarMaheshBabu என இந்த போர் நடந்து வருகிறது. கொரோனா பாதிப்பால நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அது கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் சமூக வலைத்தளங்களை பொழுதுபோக்கிற்காக மக்கள் அதிகம் பயன்படுத்துவன் விளைவாக தான் இந்த மோதல் உருவாகி இருக்க கூடும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்