ஆர்யாவுடன் சண்டைபோடும் பிரபல இயக்குநர்??? வைரலாகும் போஸ்டர்

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (16:14 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான காலா திரைப்படத்துக்கு பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின் சார்பேட்டா பரம்பரை  என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இதில் ஆர்யா பாக்ஸராக நடிக்க உள்ளார். இப்படத்திற்காக அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

கொரொனா கால ஊரடங்கு சில தளர்களுடன் அமலில் உள்ள நிலையில். திரைப்படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்து.

இப்படத்தின் சென்னையை அடுத்த ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆர்யா  தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார். அதில், பீம்பி சார் அற்புதமான படத்திற்காகஸ்போர்ஸ்ட் பிலிம்-ஐ கேட்டிருக்க முடியாது ..முரளி சார் நீங்கள் எங்களைவிட வேகம்…விஷுவல் டிரீட்டுக்கு நன்றி! கே9ஸ்டுடியோ சார்ப்பில் இதயாரிக்கும் K9Studioz இல்லாமல் இப்படம் இல்லை எனத் தெரிவித்து ஒருபுகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

அதில், சார்பேட்டா படத்தில் நடிக்கும் காட்சிகள் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித்து நடித்துக் காண்பிப்பது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து ரசிகர்கள், என்ன இயக்குநரும் ஹீரோவும் சண்டைப்போடுகின்றனரா? என ஜாலியாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்