நடிகர் ஜெய் இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்,,,,

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (17:48 IST)
நடிகர் விஜய் நடிப்பில் உருவான பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக அறிமுகம் ஆனவர் ஜெய். இவர் சென்னை68, சுப்பிரமணியபுரம், வாமனன், புகழ் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது பத்ரி இயக்கத்தில் சுந்தர் சி ஹீரோவாக  நடிக்கும் ஒரு பட்டாம்பூச்சி என்ற படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்கவுள்ளார்.

த்ரில்லார் பாணியில் உருவாகவுள்ள இப்படத்திற்கு நடிகர் ஜெய் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில், இப்படத்தின் இடம்பெற்றுள்ள ஒரு குத்துப்பபாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

இப்படாலை இசையமைப்பாளரும் ஜெய்யின் சித்தப்பாவுமான ஜெய் பாடியுள்ளார். இப்பாடல் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்