சீ இவ்வளவு கேவலமானவரா அமலாபால்? கழுவி ஊற்றிய எடிட்டர்!!

Webdunia
சனி, 2 டிசம்பர் 2017 (14:18 IST)
சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திருட்டு பயலே இரண்டாம் பாகத்தில் அமலா பால், பிரசன்னா, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 
 
அமலாபால் இந்த படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். படத்தில் என் தொப்புள் தெரிவது இவ்வளவு பெரிய விஷியமாக பேசப்படும் என நான் நினைக்கவில்லை. நாம் 2017 ஆம் ஆண்டில் வாழ்கிறோம். இருப்பினும் என் தொப்புள் தெரிவது பெரிய விசயமாக பார்க்கப்படுகிறது என பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். 
 
இந்நிலையில், பத்மாவதி படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அப்போது, அமலாபாலை எடிட்டர் லெலின் பொதுமேடையில் கழுவி ஊற்றியுள்ளார். தொப்புள் சர்ச்சை குறித்தும் பாபில் சிம்ஹா நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது நடுங்குவார் என கூறியதை குறிப்பிட்டு, இவ்வளவு அசிங்கமாக நடந்துகொள்வாரா அமலாபால் என்று பேசியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்