ரன்பீர் கபூருடன் ‘குக்வித் கோமாளி’ சிவாங்கி

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (19:31 IST)
நேற்று ரன்பீர் கபூர் நடித்த ’ஷம்ஷீரா’ என்ற திரைப்படத்திற்கு புரமோஷன் செய்ய விஜய் டிவி பிரபலம் டிடி சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று மற்றொரு விஜய் டிவி பிரபலமான ஷிவாங்கி மும்பை சென்று ரன்பீர் கபூரின் ’ஷம்ஷீரா’ என்ற திரைப் படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொண்டார்
 
தென்னிந்திய பிரபலங்கள் பாலிவுட் திரை படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை என்றும் இது ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கை என்றும் டிடி தெரிவித்திருந்தார்
 
முதன்முதலாக தான் மும்பை செல்வதாகவும் அதிலும் ரன்பீர் கபூர் படத்தின் புரமோஷனுக்கு செல்வது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் ஷிவாங்கி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்