ஓடிடியால் சினிமா பாதிக்கப்படுகிறது - விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர்!

வெள்ளி, 8 ஜூலை 2022 (19:04 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் ஓடிடி ஆதிக்கத்தால்,சிறிய பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில், முன்னனி தயரிப்பாளரும் இயக்குனருமான  சி.வி.குமார். இவர், விஜய்சேதுபதி ந்டித்த பீட்சா, சூதுகவ்வும்,தெகிடி உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார்.
இந்த நிலையில், இவர் ஓடிடி குறித்து பதிவிட்டுள்ளதாவது: அதில், ஜூலை 1 ஆம் தேதி வரை தியேட்டரில் ரிலீஸான படங்கள், அதன் விளம்ப்ரத்திற்கு ஆன செலவுத்தொகை கூடட வசூலிக்கவில்லை. இந்த ஓடிடி தளங்களின் வருகையால் மக்கள் வருகை குறைந்துள்ளது, இதற்கு காரணம் ஓடிடி தான். எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்