பிக்பாஸ் ஆரியின் அடுத்த படத்தை இயக்கும் பிக்பாஸ் பிரபலம்!

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (19:28 IST)
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி நடிக்கும் அடுத்த திரைப்படத்தை பிக்பாஸ் பிரபலம் ஒருவர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி ஏற்கனவே மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சேரன் இயக்கும் அடுத்த படத்தில் ஆரி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.
 
 இந்த படத்தில் கலையரசன், திவ்யபாரதி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மேலும் சில முக்கிய நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றதை அடுத்து விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்