பிக்பாஸ் அபினய் பிறந்த நாள் விழாவில் குவிந்த பிரபலங்கள்!

வெள்ளி, 18 மார்ச் 2022 (19:24 IST)
பிக்பாஸ் அபினய் பிறந்த நாள் விழாவில் குவிந்த பிரபலங்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அபினய் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இந்த நிலையில் அவரை வாழ்த்த ஏராளமான பிரபலங்கள் குவிந்துள்ளனர். 
 
பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் ஆகிய நிகழ்ச்சிகளில் அபினய் கலந்து கொண்டார். இந்த நிலையில் பிக்பாஸ் அபினய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் இந்த பிறந்தநாளில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் பலர் கலந்து கொண்டனர் 
 
ஆரி, கணேஷ் வெங்கட்ராமன், சோம்சேகர், வனிதா உள்பட பலர் கலந்து கொண்டதன் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது, குறிப்பாக பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்