தைரியமிருந்தால் வனிதா முன்பு இதெல்லாம் பேசு...! - வாங்கிக்கட்டிய சாண்டி!

Webdunia
புதன், 4 செப்டம்பர் 2019 (15:51 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோவில் சாண்டி வனிதாவுக்கு மிமிக்கிரி செய்து கலாய்க்கிறார். 


 
இந்த ப்ரோமோ வீடியோவில் கவின் , சாண்டி , முகன்,  அபிராமி உள்ளிட்டோர் கார்டன் ஏரியாவில் அமர்ந்துகொண்டு உள்ளே இருக்கும் வனிதாவை கிண்டலடிக்கின்றனர். குறிப்பாக சாண்டி வனிதாவின் சைகைக்கு ஏற்றவாறு " பண்ணட்டும்... பண்ணட்டும் எவ்ளோவ் பண்ணினாலும் எனக்கு கவலை இல்லை. ஏன்னா நான் தான் டைட்டில் கார்ட் வின்னர்.. நான் தான் கப் எடுத்து போவேன் கமல் சாரே சொல்லிட்டாரு" என்று கூறி நக்கலடித்து கலாய்க்கிறார். அதற்கு உடனிருக்கும் லொஸ்லியா மற்றும்  கவின் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். 
 
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் பலரும் " உனக்கு அவ்ளோவ் தைரியம்  இருந்தால் இதை வனிதா முன்பு நின்று சொல்லு பார்ப்போம்" என்று கூறி வனிதாவுக்கு சப்போர்ட் சாண்டியை திட்டி வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்