தனது 3 மாத குழந்தையை பாட வைத்த பிக்பாஸ் பிரபலம்... கியூட் வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (20:13 IST)
பிக்பாஸ் சீசன் -2ல் கலந்து கொண்டு மக்களிடம் பிரபலமானவர் பாடகி ரம்யா.

இவருக்கு கடந்த ஜூலை மாதம் குழந்தை பிறந்தது. இவருக்குப் பலரும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்தனர்.

ரம்யா சிறந்த பாடகி என்பதால் தனது 3 மாதக் குழந்தையை அவர் பாட வைத்துள்ளார்.

தற்போது இண்டெர்னெட்டில் வைரலாகி வருகிறது பாடகி ரம்யாவின் குழந்தை பாடும் வீடியோ. ரம்யா சின்னக் கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பேத்தி ஆவார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3 months old and he sings on pitch

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்