இந்நிலையில் இந்தியத் திரை இசையில் மிக மூத்தவரும், எஸ்பிபியின் குருவுமான பாடகர் கே.ஜே, ஜேசுதாஸ், எஸ்பிபியின் மரணம் குறித்து விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், என்னோடு பணியாற்றியவர்களில் நண்பர் பாலு என் உடன் பிறந்தவர் போன்றவர். எனது சகோதரனை என்னால் கடைசிநேரத்தில் பார்க்க முடியவில்லை என்று உருக்கத்துதன் தெரிவித்துள்ளார்.