பிக்பாஸ் பிரபலத்தின் குத்தாட்டம் வீடியோ வைரல்

Webdunia
சனி, 29 மே 2021 (23:34 IST)
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி  பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற ஷிவானி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் பிக்பாஸ் அரங்கில் 90 நாட்கள் தாக்குப்பிடித்து சிங்கப் பெண் என்ற டைட்டில் பெற்றார்.

இவரை இன்ஸ்டாகிராமில் சுமர் 3 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள். இந்நிலையில், இவர் குத்தாட்டம் போடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவிற்கு ரம்யா பாண்டியன் உள்ளிட்ட நடிகைகள் லைக் செய்துள்ளனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்