அந்த கண்ண பாதாக்கா… கண்களாலேயே மிரட்டும் அனுபமாவின் ரீசண்ட் கிளிக்ஸ்!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (14:55 IST)
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அந்த நடிகை. அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரனுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் இந்திய கிரிக்கெட் வீரர் அனுபமா பரமேஸ்வரனோடு காதல் உள்ளதாக கிசுகிசுக்கள் பரவியதால் ஹாட் டாபிக் ஆனார். ஆனால் பூம்ராவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இப்போது சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நிலையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அப்படி ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து உடலை வளைத்து வித்தியாசமாக புடவை அணிந்து எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட அவை வைரல் ஆகி வருகின்றன. ஏற்கனவே இந்த போட்டோஷூட்டின் சில புகைப்படங்களை அவர் பகிர்ந்திருந்த நிலையில் அவை வைரல் ஆகின. இந்நிலையில் மேலும் சில புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்