எதுக்குமா இந்த புடவை கட்டியிருக்குற...? அபத்தமா காட்டிய அமலா பால்!

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (14:48 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
 
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். 
 
இந்நிலையில் தற்போது பிட்ட கதலு எனும் ஆந்தாலஜி வெப் தொடரில் மீரா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தொடர் கடந்த 19ம் தேதி நெட்பிலிக்சில் வெளியானது. அதன் ஒரு காட்சியின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள அமலா பால் மீரா மீது பொழிந்த எல்லா அன்பிலிருந்தும் இன்னும் வெளிவரவில்லை. சிறந்த வாய்ப்பு மற்றும் படைப்பு மற்றும் கருத்து சுதந்திரத்தை ஆதரித்த நெட்பிலிக்சிற்கு நன்றி" என கேப்ஷன் கொடுத்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amala Paul (@amalapaul)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்