சோஃபாவில் மலர்ந்த பூ... மாளவிகாவின் அழகை வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (14:36 IST)
நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட சமீபத்திய போட்டோ!
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
கடைசியாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன் தற்போது அழகிய ஃபிரில் வைத்த புடவையில் செம கியூட் போஸ் கொடுத்து இணையவாசிகள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்