அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதில் லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனைகளும் முக்கியக் காரணமாக இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் வாங்கியுள்ளனர். இந்நிலையில் படம் ஜனவரி 30 ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.