140 கோடியில் அஜித் புதிதாகக் கட்டும் வீடு!

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (16:33 IST)
நடிகர் அஜித் தற்போது 140 கோடியில் புதிதாக ஒரு வீட்டைக் கட்டி வருகிறாராம்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் அஜித். ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய்க்கு சமமாக சம்பளம் வாங்கும் நடிகர் அவர். அவரது படத்துக்காக ரசிகர்கள் தவமாய் தவமிருந்து வருகின்றனர். இப்போது அவர் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் அஜித் இப்போது 140 கோடி ரூபாய் செலவில் புதிதாக ஒரு வீடு கட்டி வருகிறாராம். இந்த வீட்டின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்