அஜித் ஒரு ஜென்டில்மேன்... விவேக் ஓபராயும் சொல்லிட்டார்யா

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (12:52 IST)
அஜித்திடம் நடிப்பவர்களிடம் கூவத்தூர் எம்எல்ஏக்கள் மாதிரி எழுதி வாங்கிவிடுவார்களோ என்னவோ. உடன் நடிப்பது யாராக  இருந்தாலும், அஜித்தை புகழாமல் விடமாட்டார்கள்.

 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் விவேகம் படத்தில் விவேக் ஓபராய் வில்லனாக நடித்து வருகிறார். அஜித்தைப் பற்றி  கூறியிருக்கும் இவர், அஜித் ஒரு ஜென்டில்மேன், நல்ல ஹ்யூமன் பீயிங் என்றெல்லாம் பாராட்டியுள்ளார்.
 
அஜித்துடன் நடிப்பவர்கள் எல்லாருமே இதைத்தான் சொல்றீங்க... கொஞ்சம் மாற்றி பாராட்டக் கூடாதா? கேட்கிற எங்களுக்கு  சலிப்பா இருக்கே.
அடுத்த கட்டுரையில்