இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் வீடியோ!

Webdunia
திங்கள், 31 மே 2021 (16:49 IST)
காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் ஈர்க்கப்பட்டனர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை , கனா , நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை , செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
 
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தையும் அதில் இருந்து தப்பிக்க பாதுகாப்புகளை கடைபிடிக்க கூறியும் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்