அதிதி ராவ் ஹைதாரியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

vinoth
வியாழன், 16 மே 2024 (16:17 IST)
இந்தி சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருபவர் அதிதி ராவ். தமிழில் காற்று வெளியிடை, ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர்.

சமீப காலமாக அதிதி ராவ் ஹைதாரியும், பிரபல தமிழ் நடிகர் சித்தார்த்தும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது சித்தார்த் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது. ஆனால் காதலை இதுவரை இருவருமே வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

சமுகவலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அந்த வகையில் இப்போது சிவப்பு நிற உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்