நான் கூட ஒரு நிமிஷம் பதறிட்டேன் - கருப்பு உடையில் கிளுகிளுப்பு காட்டிய சுனைனா!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (17:20 IST)
காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் நடிகை சுனைனா. அதையடுத்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் , நீர்ப்பறவை தெறி , சமர், சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.
 
இப்படி ஹீரோயின் ரோல் மட்டுமல்லாது கிடைக்கும் சிறிய வாய்ப்பை கூட மிகச்சரியாக பயன்படுத்தி கொண்ட சுனைனா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்த்த படங்களை தேர்வு செய்து நடிப்பதில் மிக கவனமாக இருந்து வருகிறார். அந்தவகையில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ட்ரிப். 

எப்போதும் அடக்கம் ஒடுக்கமாக டீசண்டான மாடர்ன் பெண்ணாக வலம் வரும் சுனைனா தற்போது கருப்பு கிளாமர் உடையில் கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து ஷாக் கொடுத்துள்ளார். இந்த ட்ரஸ் பாக்குறதுக்கு அப்படியே ட்ரான்ஸ்பிரன்ட் மாதிரியே இருக்குதப்பா... 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்