வயசானாலும் அழகுல மிஞ்ச யாருமில்ல... சினேகாவை வர்ணிக்கும் ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (09:38 IST)
புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துக்கொண்டார். 
 
இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை மற்றும் ஆத்யந்தா என்ற பெண் குழந்தை உள்ளனர். அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த ஸ்னேகா தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். 
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சினேகா அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் விதவிதமான ரசனையில் மூழ்கியுள்ளார். எம்புட்டு வயசானாலும் உங்க அழகு மாறாமல் அப்படியே இருக்கே என ரசிகர்கள் புகழ்ந்துள்ளனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sneha (@realactress_sneha)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்