சமந்தா நடித்த யசோதா படத்தின் சென்சார் தகவல்!

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (08:28 IST)
நடிகை சமந்தா நடித்த யசோதா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது . இந்த நவம்பர் 11ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து படம் சென்சார் செய்யப்பட்டு தற்போது சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படம் வாடகைத் தாய் சம்மந்தப்பட்ட திரில்லர் கதையாக உருவாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்