டைட்டானிக் நடிகை கேட் வின்ஸ்லெட்டின் லுக் உள்ளிட்டோர் நடிப்பில், தோராயமாக 250 மில்லியன் டாலர் செலவில் உருவாகியுள்ள இப்படம், 160 மொழிகளில் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தின் தலைப்பு பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது ‘Avatar 2: the way of water’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இன்னும் டிரைலர் வெளியாகாத நிலையில், 6:30 மணி முதல் 8 மணிக்குள் இன்று டிரைலர் வெளியாகலாம் என தகவல் வெளியாகிறது.