லவ் டுடே Team'வுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ரவீனா!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (12:14 IST)
கடந்த நவம்பர் 4ம் தேதி வெளியாகி வஸோலில் சக்கைபோடு போட்டு வரும் திரைப்படம் லவ் டுடே. இந்த படம் இன்றைய காதலும் காதலர்களை பற்றியும் வெளியானது. 
 
கோலிவுட்டில் மிகப்பெரும் வசூல் சாதனையை படைத்த இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்தார்.  5 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம்வெளியன நாளில் இருந்தே அமோக வசூலை ஈட்டுள்ளது. 
இளம் நாயகி இவனா எல்லோரது மனதிலும் நல்ல இடத்தை பிடித்துவிட்டார் . இதில் யோகி பாபுவுக்கு ஜோடியாக டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா நடித்திருந்தார். இந்நிலையில் லவ் டுடே சக்ஸஸ் பார்ட்டியில் ரவீனா தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்