ஆள் பார்த்தா 56 வயசுன்னு நம்பவே முடியல - நதியாவின் வேற லெவல் ஒர்க் அவுட் வீடியோ!

Webdunia
வியாழன், 9 மார்ச் 2023 (14:17 IST)
வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் குறையவே இல்ல என்ற வசனத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகை நதியா 1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாகவும், பின்னர் 2004 முதல் தற்போது வரை துணைப் பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். 
 
பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நதியா பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழை தாண்டி மலையாள மொழிப் படங்களிலும் நிறைய வெற்றிகளை குவித்துள்ளார். 
 
தொடர்ந்து கேரக்டர் ரோல்களில் நடித்து வரும் நதியாவுக்கு இப்போது வயசு 56. ஆனால் அதை நம்பவே முடியாத அளவுக்கு இளம் ஹீரோயின் போன்று ஒர்க் அவுட் செய்யும் ஜிம் வீடியோ வெளியிட்டு மெர்சலாக்கியுள்ளார். வீடியோ லிங்க்; 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nadiya Moidu (@simply.nadiya)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்