ஆளுயர கண்ணாடி முன் நின்று அப்படி ஒரு செல்ஃபி - கஸ்தூரியையும் விட்டு வைக்காத இணையவாசிகள்!

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (09:03 IST)
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையான கஸ்தூரி கிட்டத்தட்ட அனைத்து பெரிய ஹீரோக்களுடன் டுயட் பாடிவிட்டார். குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து பேரும் புகழும் பெற்று பிரபலமான கஸ்தூரியை தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது.

ஆனால், தற்போது அனுபவிக்காத ஆசைகளை விருப்பப்பட்டு அனுபவிக்கும் வகையில் கவர்ச்சியாக நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். திருமணத்திற்கு பின்னரும் கிடைக்கும் வாய்ப்புகளை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டு வரும் கஸ்தூரி கூடவே நாட்டின் நிலவரங்கள் குறித்து , அரசியல் ரீதியான விமர்சனங்களையும் சமூகவலைத்தளத்தில் விவாதித்து சர்ச்சையில் சிக்கி பிரபலமாகி வருகிறார்.

இதனாலே இவருக்கு ட்விட்டர் கஸ்தூரி என்ற நிக் நேம் வந்துவிட்டுட்டது. இந்நிலையில் தற்போது  சொல்லவரும் தகவலென்னவென்றால்,  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆளுயர கண்ணாடி முன் நின்று எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டு இணையாவசிகளை சூடேற்றியுள்ளார். இந்த வயதிலும் இளம் நடிகை போல இருக்கும் கஸ்தூரியை ஆளாளுக்கு வர்ணித்து வருவதை பாருங்க..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#today's #sundayspecial is a couple of #sundayselfies of my #workoutwoes.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்