பிரம்மிக்க வைக்கும் விஜய்யின் பிரம்மாண்ட வீட்டை பார்த்திருக்கிறீர்களா?

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (09:54 IST)
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான விஜய் பல ஆண்டிகளாக முன்னணி ஹீரோக்கள் இடத்தை தக்கவைத்து வருகிறார். 
இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். வருகிற ஏப்ரல் 14ம் தேதி இப்படம் வெளியாகிறது. 
இந்நிலையில் விஜய்யின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்களை ரசிகர்கள் தேடி பிடித்து இணையத்தில் வெளியிட்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்