வளைத்து நெளித்து உடலை காட்டி பீச்சில் மூடேத்திய ஊர்வசி ரௌடில்லா!

வியாழன், 3 மார்ச் 2022 (09:36 IST)
பாலிவுட் நடிகையான ஊர்வசி ரௌடில்லா கவர்ச்சி நடிகையாக திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். கில்மா டான்ஸ், ஐட்டம் பாடல் என பாலிவுட் ரசிகர்களை தன் கைக்குள் போட்டு வைத்திருக்கிறார். 
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையாவசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையணிந்து பீச்சில் உடலை வளைத்து நெளித்து போஸ் கொடுத்து பீலிங்ஸை ஏத்தியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்