’சிறுவனுக்குப் பிறந்த நாள் ’பரிசளித்த நடிகர் விஜய்! யார் இந்த சிறுவன் ?

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (20:29 IST)
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் அட்லி இயக்கத்தில் சில ஆண்டுக்கு முன்பு வெளியான படம் மெர்சல் படம் பெரிய வெற்றிப் பெற்றது. இப்படத்தில் வியக்கு மகனாக நடித்த அக்‌ஷத் என்ற சிறுவனுக்கு விஜய் பிறந்த பிறந்தநாள் பரிசளித்து அவனை திக்கு முக்காட வைத்துள்ளார்.
நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்துவருகிறார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
 
தளபதி 63படமும் மிகபெரிய வெற்றிபெரும் என்று எல்லோராகும், எதிர்பார்கப்படுகிறது. இந்நிலையில் மெர்சல் படத்தில் விஜய்க்கு மகனான நடித்த அக்‌ஷத் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது விஜய்யின் ’தளபதி 63’ படப்பிடிப்புக்குச் சென்று அவரைச் சந்தித்து அவரிடம் ஆசிபெற்றுள்ளார்.    அப்பொழுது விஜய் அக்‌ஷத்துக்கு பிறந்தநள் பரிசு வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்