தமிழ் சினிமாவில் கடந்த மே மாதத்திற்கான மிகச் சிறந்த நடிகர்களின் பட்டியலை ஆர்மேக்ஸ் ஸ்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில், நடிகர் விஜய் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். அடுத்து அஜித்குமார், சூர்யா, தனுஷ், ரஜினிகாந்த் முதல் ஐந்து இடத்தைப் பிடித்துள்ளனர்.
அடுத்தடுத்த இடங்களில் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்திக் சிவக்குமர், விக்ரம், கமல்ஹாசன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
விஜய்யின் மாஸ்டர் சமீபத்தில் அதிக அளவு மக்களால் பார்க்கப்பட்ட படங்களில் முதலிடம் பிடித்த நிலையில், தற்போது அவரே நடிகர்களில் முதலிடத்தில் உள்ளது அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.