தமிழ் சினிமாவில் பிகில், மாநகரம், கைதி, உள்ளிட்ட பல படங்களில் நடுத்துள்ள நடிகரும் டப்பிங் கலைஞருமான அருண் அலெக்சாண்டர் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48 ஆகும்.
அவரது மறைவு அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும், சினிமா துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.