சிம்பு படத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்து

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (15:03 IST)
நடிகர் சிம்பு , எஸ்.ஜே.சூர்யா ,எஸ்.ஈ.சந்திரசேகர்,  கல்யாணி பிரிதர்சன் ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் மாநாட்டு,. வெங்கட்பிரபு இயக்கத்தில் டைம் லுயூப் படமான மாநாடு ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.
 
இப்படத்திற்கு பாசிட்டிவான ரிவியூ கொடுத்து வருகின்ற்னர். இநிலையில். நடிகர் சூர்யா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு தெரிவைத்துள்ளார்.ஆல் தி பேஸ்ட் அணைத்தது சாதனைகளையும் இப்படம் முறியடிக்கட்டும் என வாழ்த்தியுள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்