2வது ஐபிஎல் போட்டி: டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!
2022 ஆம் ஆண்டின் இரண்டாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது
மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருக்கும் 2வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியில் வெற்றி பெறும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்பொம். இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் பின்வருமாறு