பாகிஸ்தான் பீட்சா கடையில் வேலை பார்க்கும் கோலி?? வைரல் வீடியோ!!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (15:45 IST)
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி போன்ற உருவமைப்பை பெற்றுள்ள பாகிஸ்தான் இளைஞர் ஒருவரது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


 
 
பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள டாமினோஸ் பிட்சா கடை ஒன்றில் பணி செய்யும் இளைஞர் கோலியின் தோற்றத்தில் உள்ளார்.
 
இதனை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இது வைரலாகி வருகிறது. 
 
இதற்கு முன்னரும் இதே போன்று கோலியைப் போன்ற தோற்றம் கொண்ட இளைஞரின் புகைப்படம் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்த கட்டுரையில்