டி20 தொடரை அடுத்து ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் மகளிர் அணி அபாரம்!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (20:04 IST)
டி20 தொடரை அடுத்து ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் மகளிர் அணி அபாரம்!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மகளிர் அணி அபார வெற்றி பெற்ற நிலையில்  தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
 
இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மகளிர்  அணி 8 விகெட்டுக்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றுள்ளது 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 168 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனை அடுத்து பாகிஸ்தான் மகளிர் அணி 41.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்