பி.வி.சிந்துவுக்கு பத்மபூஷன் விருது...

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (23:33 IST)
பாட்மிண்டன் விளையாட்டில் சாதனை படைத்த பி.வி, சிந்துவுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

இன்று டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இந்நிலையில், விளையாட்டுத்துறையில் சிறப்பாக செயல்பட்டத்தற்காக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்துவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.  எனவே பி.வி. சிந்துவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்