இங்கிலாந்து அணியில் இணையும் மொயின் அலி!

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (10:39 IST)
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் மொயின் அலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக ட்ராவில் முடிந்தது. ஆனாலும் இந்த போட்டியில் இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது.  இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்க உள்ள அணியை வலுப்படுத்தும் விதமாக அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலியை களமிறக்க முடிவு செய்துள்ளது. இதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்