இந்திய அணியின் உடல் தகுதி சிஸ்டத்தையே மாற்றியவர் கோலி!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (17:48 IST)
இந்திய அணியின் வீரர்களின் பிட்ன்ஸ் சிஸ்டத்தையே மாற்றியவர் விராட் கோலி என கூறியுள்ளார் இஷாந்த் ஷர்மா.

இந்திய அணி வீரர்களில் மிகவும் பிட்டாக இருப்பவர்களில் முக்கியமானவர் விராட் கோலி. தனது பிட்னஸ்ஸை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் மற்ற வீரர்களின் பிட்னஸ்ஸுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்திய அணியின் பிட்னஸ் சிஸ்டத்தையே மாற்றியவர் என இஷாந்த் ஷர்மா கூறியுள்ளார்.

அதில் ‘வீரர்களின் உடலில் உள்ள கொழுப்பு அளவு குறித்து கவனத்தில் கொண்டு அந்த சோதனைகளில் தானும் ஈடுபட்டு மற்றவர்களை ஈடுபட வைத்தவர் கோலி. ’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்