டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச முடிவு!

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (20:09 IST)
இந்தியா - அயர்லாந்து இடையே நடைபெறும் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஐயர்லாந்து அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்து அணியுடன் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கு முன்பாக அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
 
முதல் போட்டி இன்று டப்ளின் நகரில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்