’தளபதி ஸ்டைல’ ‘ தல ’ எத்தனை குட்டி ஸ்டோரி சொல்லப் போறாரு தெர்ல - ஹர்பஜன் சிங்
’தளபதி ஸ்டைல’ ‘ தல ’ எத்தனை குட்டி ஸ்டோரி சொல்லப் போறாரு தெர்ல - ஹர்பஜன் சிங்
ஐபிஎல் போட்டிகள் வருடா வருடம் துவங்கும் ஐபிஎல் போட்டிகள் இந்த வருடமும் நடப்பதாக அறிவிப்புகள், பல்வேறு அணிகள் பங்கேற்கும் அட்டவணைகள் வெளியானது. இம்மாதம் மார்ச்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் தொடங்கவுள்ளது.
அண்மையில் தோனி, சென்னைக்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மற்ற அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை கிங்க் அணியில் இடம் பிடித்துள்ள முன்னாள் இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங் தனது கொஞ்சு தமிழ் மூலம் தமிழர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அவர் தமிழ் போன்று தமிழில் பதிவிடும் டுவீட்டு இங்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த ஐபில் குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:
வந்து இறங்கியிருக்குற இடம் @ChennaiIPL.இந்த @IPL நம்ம டீம் செம #வலிமை மாப்பி.#தளபதி ஸ்டைல் ல #தல எத்தனை டீமுக்கு குட்டி ஸ்டோரி சொல்லப்போறாருனு தெர்ல.#அண்ணாத்தை பார்த்து ஆட முடியுமான்னு கேள்வி செயக்கை வேற ரகமா இருக்கபோது.சேபாக் நம் #தலைவன்இருக்கிறான் மயங்காதே #WhistlePodu #CSK என தெரிவித்துள்ளார்.